top of page

Benefits:

This Cevvi - Lactating Mother is a traditional food supplement to increase milk secretion with easy body absorption.

It is naturally rich in Folate, GABA, Calcium and Protein which helps prevent postpartum obesity and depression.

Spinach, greens, dates, GABA rice, etc. are naturally rich in iron which increases hemoglobin levels and prevents anemia.

It contains no preservatives, chemicals, additives, or sugar, making it an ideal supplement for lactating mothers.

It has no side effects and is safe for consumption.

Ref: Jan 10, 2019 @ 2018 published by Elsevier Inc.

Ref: The Pharma Innovation Journal 2019; 8(4): 283-291

Ref: ACS Omega 2022, 7, 20441−20456

Ref: IJBCP-Vol. 8 No. 4 (2019): April 2019

Cevvi - For Lactating Mother

SKU: CevviL
₹450.00 Regular Price
₹425.00Sale Price
Net Weight: 300 g
  • முளைக்கட்டிய சிறுதானியங்களை கொண்டது.

    வெந்தயம், பூண்டு, இஞ்சி போன்றவை உள்ளதால் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.

    Folate, GABA, கால்சியம், புரத சத்து அதிகமாக உள்ளதால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உடல்பருமன் மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றை தவிர்க்கும்.

    மணத்தக்காளி கீரை, கேழ்வரகு, பசலை கீரை , பேரீச்சம்பழம், GABA அரிசி, போன்றவற்றில் இயற்கையாகவே இரும்பு சத்து அதிகமாக உள்ளது அது ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதால் இரத்தசோகையை தவிர்க்கலாம்.

    நெல்லிக்காய், மாதுளை போன்றவற்றில் அதிகமாக vitamin C உள்ளதால் அது உடலில் இரும்பு சத்தை எடுத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கிறது.

    Ref: Jan 10, 2019 @ 2018 published by Elsevier Inc.

    Ref: The Pharma Innovation Journal 2019; 8(4): 283-291

    Ref: ACS Omega 2022, 7, 20441−20456

    Ref: IJBCP-Vol. 8 No. 4 (2019): April 2019

bottom of page