top of page

Sprouted ragi is rich in iron and helps in recovering from anemia and malnutrition.

 

Ragi is the best food for diabetes. Because it contains more fiber compared to wheat and rice. It also has a low glycemic index (GI) which helps lower blood sugar levels

Ragi is rich in calcium and fiber which lowers CRP. This helps reduce joint pain and swelling.

Ragi helps relieve depression, insomnia, migraines and tension.

Ragi is rich in anti-oxidants and phenolics which helps in good health, & youth.

The amino acids, methionine, threonine and lecithin in ragi remove unwanted fat from the liver, reduce cholesterol levels and prevent the formation of cholesterol thus reducing cardiovascular diseases

 

Ref: International Journal of Home Science 2021; 7(2): 94-10

Ragi Malt

SKU: RagMal
₹335.00 Regular Price
₹315.00Sale Price
  • 1. Ragi Malt இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து மீள்வதற்கு உதவுகிறது.(முளைக்கட்டிய ராகியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து மீள்வதற்கு உதவுகிறது).

    2. Ragi Malt சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவாக உள்ளது. (ஏனெனில் இது கோதுமை மற்றும் அரிசியுடன் ஒப்பிடும்போது அதிக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் கிளைசெமிக் இன்டெக்ஸ்(GI) குறைவாக உள்ளதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது).

    3. மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. (ராகியில் கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் CRP-யை குறைக்கிறது. இதனால் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது).

    4. ராகி மனச்சோறு, தூக்கமின்மை, ஒற்றைத் தலைவலி மற்றும் பதற்றம் ஆகியவற்றை போக்க உதவுகிறது.

    5. நல்ல ஆரோக்கியம், இளமை மற்றும் அழகான தோற்றம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
    (ராகியில்
    ஆண்ட்டி ஆக்சிடெண்கள் மற்றும் பீனாலிக்ஸ்கள் நிறைந்துள்ளது).

    6. Ragi Malt இருதய நோய்களைக் குறைக்கிறது.
    (ராகியில்
    உள்ள மெத்தியோனைன், த்ரோயோனைன் மற்றும் லெசித்தின் ஆகிய அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கி, கொழுப்பின் அளவைக் குறைத்து, கொழுப்பு உருவாவதைத் தடுக்கிறது ஆகவே இது இருதய நோய்களைக் குறைக்கிறது).

    Ref: International Journal of Home Science 2021; 7(2): 94-10

bottom of page